தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்ததோடு ஒரு சவரன் 75 ஆயிரம் ரூபாயை தாண்டியது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் 10 ரூபாயும் ஒரு சவரன் 80 ரூபாயும் உயர்ந்துள்ளது என்ற நிலையில் தங்கத்தை போலவே வெள்ளியும் விளையும் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைத்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,370
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,380
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,960
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,040
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,221
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,232
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,768
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,856
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.126.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.126,000.00