ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வாதாடியது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில் இதில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.