ஆனால் இந்த வீடியோ போலியானது என ஒருசிலர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தஞ்சை மாணவி கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக கூறவில்லை. மேலும் தனது தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்றும் மாணவி வாக்குமூலம் அளித்த காட்சி வெளியாகி உள்ளது