சமீபத்தில் பாராளுமன்றத்தில் இருவர் தாக்குதல் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பிய 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது