இலங்கை பொருளாதார சரிவு: பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (11:58 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் இலங்கைக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம்!
 
அண்டை நாடான இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவுக்கு பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்