இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்க பாடுபட வேண்டும் என கூறினார்.