இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும். ஒரு மாத காலத்துக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும். தபால் அலுவலகம் தமிழ் அலுவலகமாக இருப்பதை உறுதிசெய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.