ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா? இல்லை ஆங்சாங் சூகியா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (18:04 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்தார்.


 
 
நேற்று முந்தினம் தீக்குளித்து இறந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், விக்னேஷை தீக்குளிக்கும் அளவுக்கு முறுக்கேற்றி விட்டதாக கூறினார்.

 

நன்றி: தமிழன்டா
 
இதற்கு ஆவேசமடைந்த சீமான், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா, ஆங்சாங் சூகியா அவருக்காக ஏன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள் என கோபம் கொப்பளிக்க கேட்டார். அந்த பேட்டியின் முழு வீடியோ கீழே உள்ளது.
அடுத்த கட்டுரையில்