எடப்பாடி முதல்வரானால் தமிழக சிறையில் சசிகலா. சுப்பிரமணியன் சுவாமி
பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் தமிழக சிறைக்கு மாற்றப்படுவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானால் சசிகலா தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.