இந்நிலையில், வருமான வரித்துறையினர் சரத்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து சரத்குமார் கூறியதாவது, என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று கேலியாக கூறினார்.