இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில கொரொனா தொற்றைக் குறைத்து வரும் நிலையில், கொரோனாவைக் கண்டறிய நடத்தும் ஆர்டி- பிசி ஆர் பரிசோதனைஉ செய்துகொள்ளும் அனைவருக்கும் நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு அளிக்க சென்னை மா நகராட்சி முடிவு செய்துள்ளது.