போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது- சென்னை மாநகராட்சி

புதன், 12 ஜனவரி 2022 (17:58 IST)
போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது என க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறஹ்டு. இதற்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும். அன்று பழைய பொருட்களை எரிப்பபது வழக்கம். இ ந்  நிலையில், போகி தினத்தன்று மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என சென்னை மா நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்