இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியசாமி, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.