தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு !

புதன், 20 மே 2020 (14:53 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை  அமல்படுத்தப்பட்டது.  அதன் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசின் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதியாக மாநிலங்களுக்கு ரூ.5005.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 எனவே, மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்