மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரொனா நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவி வருகிறது.
இந்நிலையில், கொரொனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் மயான ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாயன ஊழியர்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலமாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள