ஏற்கனவே, குரூப் 2மற்றும் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரித்து மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சிலர் கைதாகக் கூடும் எனவும் தகால் வெளியாகிறது.
மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 11 பேரில் ஊர்களை சேர்ந்தவர்கள் எனப் புகார் கூறப்பட்டுள்ளது.