இந்த நிலையில் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என ஆளும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியபோது புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இது எப்படி பழிவாங்கும் நடவடிக்கை என்று கூற முடியும்? என்று கூறியுள்ளார்