இந்நிலையில் முருகதாஸ் இயக்கிவருகின்ற தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் சென்ற நடிகர் ரஜின்காந்த், அங்கிருந்து பெங்களூருகு சென்றார். அங்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் அண்ணன் சத்யநாராயணனை நலம் விசாரித்தார். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்களுடம் ரஜிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.