இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரத்த அழுத்த மாறுபாடு செய்யப்பட்டதும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவித்துள்ளது