இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் “கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க கூடாது என்றும், அதனால் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கூறியதாவது : ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என கருத்து கூறும் ரஜினி கட்சி தொடங்கியிருந்தால் நன்றாக இருக்கும். ரஜியியும் தூங்க மாட்டிங்கிறார்.. மற்றவர்களையும் தூங்கவிட மாட்டேன் என்கிறார். மேலும், ரஜினி , தமிழகத்தில் வெற்றிடம் என்று கூறிய கருத்து தவறன கருத்து என தெரிவித்துள்ளார்.