அப்போது ‘திமுக, காங்கிரஸ் எனும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டதால்தான் வெற்றி பெற்றது. நேருக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசையில் தமிழக மக்கள் அளித்த வாக்குகளால்தான் திமுக வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார்.