இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாடு புதுச்சேரியில் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நாளையும் ( திங்கட்கிழமையும்) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.