இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு விஜய் அறிவிப்பார் என்று பதில் அளித்தார்.