மக்கள் நலக் கூட்டணி குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி, ஈவிகேஎஸ் இளங்கோவன் கலாய்த்துள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியில் 6 பேர் இருக்கின்றார்கள். 6 பேர் என்றால், 4 பேர் தூக்குவதற்கு. ஒருவர் அதில் படுத்துக் கொள்வதற்கு. இன்னொருவர் அதில் சங்கு ஊதுவதற்கு. அதுதான் 6 பேர் கொண்ட கூட்டணி என தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை பெரிதும் கொதிப்படையவைத்துள்ளது.