இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்தை வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டும் ரொக்கமாக வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.