ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி கோவாவிலும் ,உத்ராகாண்டிலும் பாஜக - காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடிக்கும்
உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களைக் கைப்பற்றும் எனவும் எனவும் காங்கிரஸ் சுமார் 19 முதல் 31 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது