அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் !

புதன், 15 செப்டம்பர் 2021 (13:01 IST)
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தான் தனித்து போட்டி ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது என தகவல். 

 
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தான் தனித்து போட்டி. உள்ளூர் மக்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான தேர்தல் இது. அரசியலை நிர்ணயிப்பதற்கான தேர்தல் அல்ல. தனித்து போட்டியிடுவதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. அதிமுக தொடர்பாக எவ்வித விமர்சனத்தையும் மருத்துவர் ராமதாஸ் முன்வைக்கவில்லை என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்