இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. பின்னர், இயக்குநர் மிஸ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். ஆண்டிரியா நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் மிரட்டலாக வித்தியாசமாக அமைந்த இப்போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டது.