சென்னை உள்பட இந்தியா முழுவதும் 8 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் 100 ரூபாய்க்கு மேல அதிகமாக விற்பனையாகி வரும் பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் வீழ்ச்சிக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.