தா.பாண்டியன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (09:45 IST)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துமனையில் அனுமதி. 

 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் தகவல் வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்