’அதிமுகவினர் யாரும் ஓ.ராஜாவுடன் எந்தவித தொடர்வும் வைத்துக்கொள்ளக் கூடாது.ராஜா அதிமுக அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகவும், முரணாகவும் செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது.