×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு !
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:34 IST)
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இதில், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து இந்து அற நிலையத்துறை சார்பில் ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வைணவ கோயில்களுக்கு பக்தர்களை ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வரும் புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புகிற பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளமான
www.ttdcoomline.com
என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
மேலும், தொடர்புக்கு 044-25333333,25333444 என்ற தொலைபேசி எண்களில் இதுகுறித்த விவரங்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- மாநகராட்சி அறிவிப்பு
அசாம் யானைகளை திரும்ப தர மாட்டோம்! – தமிழக அரசு விடாபிடி!
மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார்: ஈபிஎஸ் கடும் விமர்சனம்
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி: முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளிகளில் காலை உணவு: அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் தொடக்கம்!
மேலும் படிக்க
வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் முதல்வர் மகன் திடீர் பாதயாத்திரை..!
சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம்.. நாளை தவெக அவசர ஆலோசனை..!
44 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர்.. பாஜகவில் இணைந்தவுடன் பதவி..!
கேரளாவில் ரயில் விபத்து.. 4 தமிழக தூய்மை பணியாளர்கள் பரிதாப மரணம்..!
இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி
செயலியில் பார்க்க
x