குறிப்பாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரொனா அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் சென்னையில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அப்ணிய வேண்டுமென மா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதில், சளி, காய்ச்சல், இருப்பின் சுய மருத்துவம் பார்க்காமல், மருத்துவர்களை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.