இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி வரும் மே 24 ஆம் தேதி முடியவுள்ளதால் அடுத்த ஓரிரு மாதங்களில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போதும் நடக்கும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.