இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி மாலை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியானது.
இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானது.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு முறையாக அனுமதி வழங்கி, கையாண்டிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ டிரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அங்குள்ள இருக்கைகளை உடைத்துச் சேதப்படுத்தினர். இந்த நிலையில், தியேட்டர்களில் இனிமேல் டிரெய்லர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் இன்று முடிவு செய்துள்ளனர்.