குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:41 IST)
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக முக்கியச் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக கருதப்படும் குற்றாலத்தில் நாளை முதல் குளிக்க அனுமதிக்கப்படும் என தகவல் பரவியதால் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்