அதிமுக பொதுகுழு தடை கோரிய மனு தள்ளுபடி!

வெள்ளி, 8 ஜூலை 2022 (22:02 IST)
அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
ஆனால் சூரியமூர்த்தி அதிமுக கட்சியின் உறுப்பினர் இல்லை என்றும் அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்தனர்
 
இந்த நிலையில் இரு தரப்பு வாதத்தை கேட்ட சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்