தற்போது திருப்பூர் மாவட்டத்திலும் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், வார இறுதியில் வணிக வளாகங்கல் இயங்கக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து வருவோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திவதற்கான சான்றிதழ். கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை மணிவரை மட்டுமே செயல்படவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால், மருத்துகள், மளிகைம், காய்கறி, இறைச்சிக் கடைகள், மீன்கடைகள் தவிர மற்றக் கடைகள் சூப்பர் மார்க்கட்டுகள் அனைத்தும் சனி,ஞாயிறு கிழமைகளில் செயல்பட அனுமதி இல்லை. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம் , உணவகங்களில் மாலை 5 மணிவரை அனுமதி அதில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே இயங்கலாம் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.