இந்நிலையில், ரேஷனில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
ரேசன் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வார்யப் பொருட்களைக் கொள்முதல் செய்ய புதிய கைப்பேசி தனிச் செயலியையும் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.