தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

சனி, 23 அக்டோபர் 2021 (21:05 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1140   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,94, 089  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1374  ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,44,805  பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 14  பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தற்போது 13,280  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்