காவல் உதவி: தமிழக காவல்துறையின் புதிய செயலி!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:29 IST)
காவல் உதவி: தமிழக காவல்துறையின் புதிய செயலி!
தமிழக காவல்துறையின் காவல் உதவி என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த செயலில் 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் இருப்பதாகவும் இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ள இந்த செயலி மூலம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் புகார் அளிக்கலாம் என்றும் புகைப்படங்கள் மூலமாக ஒரு சிறிய அளவிலான வீடியோ மூலமாகவோ காவல் உதவி செயலிகள் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்