BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்!
இந்த நிலையில் பிடிஆர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலை என்று அண்ணாமலை கூறவில்லை, இதுவரை எந்த குடும்பத்தில் ஒரு தலைமுறையினர் கூட அரசு வேலை இல்லாமல் இருந்தார்களோ, அந்த குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து அரசு வேலை வழங்கப்படும் என்றுதான் அண்ணாமலை கூறினார்