விஜய்யின் ’ரீல் மகனை’ பாராட்டிய நவாசுதீன் சித்திக் !

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:55 IST)
பாலிவிட்டில் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் . இவர் தனது வித்தியாசமான கதைத் தேர்வு மற்றும் கதாப்பாத்திர அமைப்புகள் என ஒவ்வொரு படத்திற்கும்  புதிதாகச் செய்வதால் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தனது திறமையின் மூல இவர் தேசிய விருது பெற்ற நடிகராக உருவெடுத்துள்ளர். ரஜினியின் காலா படத்திலும் அவர் வில்லனாகந் நடித்டுப் புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்தவர் சிறுவன்அக்‌ஷத். இப்படத்தில் இவர் புகழ்பெற்றதன் மூலம், இவர் நவாசுதீன் சித்திக் படமான சீரியஸ் மேன் படத்தில் நடித்துள்ளார்.இதில் நாவாசுதீன் சித்திக்ன் மகனாக நடித்துள்ளார்.

இப்படம் வர்ய்ம் அக்டோபர் 2 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. இப்படம் ஹிட் அடித்துள்ளதால்  இதில் நடித்துள்ள அக்‌ஷத் உள்ளிட்ட அனைவருக்கும் நவாசுதீன் சித்திக் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்