பிரபல ரவுடி என்கவுன்டரில் கொலை!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:39 IST)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன். இவர் மீது 18 வழக்குகள் உள்ள நிலையில் இவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, துரைமுருகன் போலீஸாரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால், போலீசார் ரவுடி துரைமுருகனை சுட்டுக் கொலை செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்