குழந்தை சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தினேன். சுஜித்தை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன்
— M.K.Stalin (@mkstalin) October 29, 2019
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அதிமுக அரசு காட்டிய மெத்தனத்தால், சுஜித் நம்மைவிட்டுப் பிரிந்தான் என நினைக்கும்போது இதயம் கனக்கிறது pic.twitter.com/WrxdK7tVvH