அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். குட்கா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.