தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் பிரதமராக அரசியலமைப்பை நிலை நிறுத்தவும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும் கூட்டாட்சியை மேம்படுத்தவும் மாநில உரிமைகளை மதிக்கவும் நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.