மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியாகியுள்ள படம் கலகத் தலைவன். இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதற்கு அமைச்சர், முதல் நாளே படத்தை பார்த்ததாகவும், படம் நன்றாக உள்ளதாகவும் பதில் அளித்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.