அப்போது அதில் 10 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு ரயில்வே நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், 172 வது பட்டாலியனான அந்தமானுக்குப் பதில், 72வது பட்டாலியான சென்னைக்கு அந்த பார்சல் முகவரி மாறி வந்திருப்பதும் தெரியவந்தது. இந்த பார்சல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.