இறைச்சி கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு

சனி, 30 அக்டோபர் 2021 (22:11 IST)
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்று மகாவீர் நிவனா என்ற ஜெயின் பண்டிகை ஒட்டி வரும்   4 ஆம் தேதி இறைச்சி கடைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சியின் சுற்றறிக்கை விதாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தமிழ்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஜெயின் மத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்